எங்களைப் பற்றி (About Us)
கேள்விகள் (FAQ)
விதிமுறைகள் (Terms & Conditions)
தனியுரிமை (Privacy Policy)
வெற்றிக் கதைகள் (Success Stories)
Terms & Conditions (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்)
முக்கிய அறிவிப்பு (Mandatory Community Notice)
சம்பந்தப்பட்ட வரன் வீட்டார் மட்டுமே வரன் பதிவு செய்ய வேண்டும். அனைத்து வரன் பதிவுகளும் ஆவணங்கள் மற்றும் வேறு முறைகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே அப்ரூவல் செய்யப்படும்! சம்பந்தமில்லாதவர்கள் வரன் பதிவு செய்தால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்! இது அகமுடையார் சாதியினருக்கு மட்டுமான மேட்ரிமோனி! ஆகவே அகமுடையார் சாதியினர் மற்றும் அகமுடையார் சாதியின் உட்பிரிவாகிய துளுவ வேளாளர் மட்டுமே இங்கு வரன் பதிவு செய்ய முடியும்.
முக்கிய விதிமுறைகள் (Core Terms & Conditions)
-
1. அகமுடையார் & துளுவ வேளாளர் சமுதாயத்திற்கு மட்டும் (Community Exclusivity):
Only Agamudayar community and its sub-sect Tuluva Vellalar brides and grooms can register with our AgamudayarMatri website and mobile application. Profiles from other communities will not be approved. -
2. இரத்த சொந்தங்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதி (Only Blood Relatives Allowed):
Only blood relatives — Parents, Siblings, Self (Bride or Groom), or direct blood relatives of the bride or groom — are allowed to register a profile here. Unrelated third parties are strictly prohibited from creating profiles. -
3. புரோக்கர்கள் / இடைத்தரகர்களுக்கு அனுமதி இல்லை (Strictly No Brokers or Mediators):
No Marriage Brokers, Mediators, or other Matrimony agencies are allowed to register profiles or access member data here. Any membership or payment made by brokers/mediators will be immediately terminated and no refund will be provided. -
4. உண்மையான தகவல்கள் மற்றும் ஆவண சரிபார்ப்பு (Truthful Information & Document Verification):
Always provide truthful and accurate information (Date of Birth, Education, Occupation, Marital Status, Horoscope) when registering a profile. All profiles are verified via government/community ID documents and phone confirmation prior to approval. -
5. தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே (For Personal Matrimonial Use Only):
Contact details, horoscopes, and photographs downloaded or viewed from AgamudayarMatri.com must be used solely for genuine marriage alliance discussions within the family and must not be forwarded to public groups or third parties. -
6. திருமணம் நிச்சயமானவுடன் தகவல் தெரிவித்தல் (Notification Upon Marriage Fixation):
Once your marriage is fixed or completed, please inform our Help Desk on WhatsApp at 7200507629 so we can remove the profile from active search listings.