"Our families connected through AgamudayarMatri. The community filters and horoscope details were so helpful and our families connected beautifully. We are so grateful for this platform!"
அகமுடையார் மேட்ரிமோனி
பெண்களுக்கு முற்றிலும் இலவச சேவை. 5000+ வரன்கள். அகமுடையார் சங்கத்தால் நடத்தப்படுது. தினமும் திருமணங்கள். ராசியான மேட்ரிமோனி! சரியான மேட்ரிமோனி! வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் வழியே வரன்களை பார்க்கலாம். தினம் தினம் புதிய வரன்கள்.
வரன் பதிய விரும்புவர்கள் 7200507629 என்ற அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் நம்பருக்கு உங்கள் வரன் தகவல்களை அனுப்பினால் நாங்களே வரன் பதிவு செய்து தருவோம். அல்லது கீழே உள்ள பார்மில் தகவல்களை நிரப்பி வரன் பதிவு செய்யலாம்.
முக்கிய அறிவிப்பு: சம்பந்தப்பட்ட வரன் விட்டார் மட்டுமே வரன் பதிவு செய்ய வேண்டும். அனைத்து வரன் பதிவுகளும் ஆவணங்கள் மற்றும் வேறு முறைகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே அப்ரூவல் செய்யப்படும்! சம்பந்தமில்லாதவர்கள் வரன் பதிவு செய்தால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்! இது அகமுடையார் சாதியினருக்கு மட்டுமான மேட்ரிமோனி! ஆகவே அகமுடையார் சாதியினர் மற்றும் அகமுடையார் சாதியின் உட்பிரிவாகிய துளுவ வேளாளர் மட்டுமே இங்கு வரன்பதிவு செய்யமுடியும்.
இலவச வரன் பதிவு (Free Registration)
உங்கள் வரனை 2 நிமிடத்தில் பதிவு செய்து பொருத்தமான ஜோடியை கண்டறியுங்கள்
பெண்களுக்கு 100% இலவச சேவை👰 சமீபத்திய வரன்கள் - மணப்பெண்கள்
🤵 சமீபத்திய வரன்கள் - மணமகன்கள்
தொழில் பிரிவு வாரியாக வரன்கள்
பணி மற்றும் தொழில் அடிப்படையில் நொடியில் எளிதாக வகைப்படுத்தப்பட்ட அகமுடையார் வரன்கள் • எமது ஆப்பில் தேடவே வேண்டாம்! தானாகவே அப்டேட் ஆகும் (Zero Effort • Auto-Updated in App)
உங்கள் மொபைலில் அகமுடையார் மேட்ரி!
தினசரி புதிய வரன் அறிவிப்புகள், உடனடி தொடர்பு மற்றும் பாதுகாப்பான ஜாதக பரிமாற்றம். தேடவே வேண்டாம் — உங்கள் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் வரன்கள் (5, 5+, 7+ பொருத்தம்) மற்றும் தொழில் பிரிவு வரன்கள் தானாகவே (Auto-Updated) உங்கள் திரையில் தோன்றும்!
🌟 நட்சத்திரப் பொருத்தம் (5 / 5+ / 7+ பொருத்தம்)
Powered by AstroArasan Thirumana Porutham • கீழே உள்ள தட்டல்களை கிளிக் செய்து பாருங்கள்:
💼 தொழில் பிரிவு வரன்கள் (No Search Needed)
தேடவே வேண்டாம்! தானாகவே அப்டேட் ஆகும் பிரிவுகள் • கிளிக் செய்து பாருங்கள்:
🏆 மற்ற மேட்ரிமோனி தளங்களுக்கும் அகமுடையார் மேட்ரி செயலிற்கும் உள்ள வித்தியாசம்
பல மேட்ரிமோனி தளங்கள் நட்சத்திரப் பொருத்தத்திற்குத் தனிக் கட்டணம் வசூலிக்கின்றன அல்லது இந்த வசதியையே வழங்குவதில்லை:
| சிறப்பம்சம் (Feature) | அகமுடையார் மேட்ரி ஆப் (AgamudayarMatri) | மற்ற மேட்ரிமோனி தளங்கள் (Other Matrimony Sites) |
|---|---|---|
| Inbuilt நட்சத்திரப் பொருத்தம் (5, 5+, 7+ பொருத்தம்) Powered by AstroArasan Thirumana Porutham |
100% இலவசம் (Built-in & Automatic) | தனிக் கட்டணம் (Extra Fee) அல்லது வசதி இல்லை |
| கைமுறையாகப் பொருத்தம் பார்க்க வேண்டுமா? Manual Horoscope Matching Effort |
தேவையில்லை! ஆப்பே தானாகப் பிரித்துக் காட்டும் | ஒவ்வொரு வரனையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் |
| தொழில் பிரிவு வரன்கள் (Doctor, IT, Govt, Business) Zero-Search Auto-Updated Categories |
தேடவே வேண்டாம்! தானாகவே அப்டேட் ஆகும் | ஒவ்வொரு முறையும் Search Filter போட வேண்டும் |
| பெண்களுக்கு வரன் பதிவு (Bride Registration) | 100% முற்றிலும் இலவச சேவை | கட்டணம் வசூலிக்கப்படுகிறது |
"அகமுடையார் ஒற்றுமை" (Agamudayar Otrumai) — 15+ ஆண்டுகால சமுதாய சேவை!
அகமுடையார் மேட்ரிமோனி (AgamudayarMatri.com) சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய நலனுக்காக செயல்பட்டு வரும் "அகமுடையார் ஒற்றுமை" அமைப்பால் நடத்தப்படுகிறது. முகநூலில் (Facebook) 32,000+ க்கும் மேற்பட்ட சமுதாய மக்களால் பின்தொடரப்படும் அதிகாரப்பூர்வ தளம் • 10,000+ வெற்றிகரமான திருமணங்கள் • 5000+ வரன்கள்.