Membership Plans
Select from our multiple membership plan and find your best life partner with membership benefits.
பெண் வீட்டாருக்கு: பெண் வீட்டார் கட்டணம் செழுத்த தேவையில்லை. பெண் வீட்டார் வரன் பதியும் போது மாப்பிள்ளை வீட்டார் தகவல்களை பார்த்து தங்களுக்கு பிடித்த மாப்பிள்ளை வீட்டார் தகவல்களை தொலைபேசி எண்ணுடன் எடுக்க பிரிமியம் மெம்பர்சிப் இலவசமாகவே வழங்கப்படும்.
மாப்பிள்ளை வீட்டாருக்கு: பெண் வீட்டார் நம்பர் எடுத்து உடன் தொடர்பு கொள்ள விரும்பினால்
ரூ600 மெம்பர்சிப் செழுத்தி 4மாதத்திற்குள் 20 வரன் வீட்டார் நம்பரை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இதில் 4 மாதகாலத்திற்குள் Unlimited Express Interest அனுப்பிக் கொள்ளலாம்.
அல்லது ரூ1000 மெம்பர்சிப் செழுத்தி 8 மாதத்திற்குள் 40 வரன் வீட்டார் நம்பரை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இதில் 8 மாதகாலத்திற்குள் Unlimited Express Interest அனுப்பிக் கொள்ளலாம்.
அல்லது ரூ1500 மெம்பர்சிப் ( Featured Member Included) இந்த மெம்பர்சிப்பில் மொத்தம் 8 மாதத்தில் 50 நம்பர் எடுக்க முடியும்.மேலும் 8 மாதகாலத்தில் Unlimited Express Interest அனுப்ப முடியும். மேலும் இதில் ரூ1000 மதிப்புள்ள Featured Member(Profile High Light) ஆப்சன் வழங்கப்பட்டு உங்கள் வீட்டு ப்ரோபல் மிகவும் சிலபேர் மட்டுமே உள்ள Featured Memberல் உங்கள் ப்ரோபல் காட்டப்படும் குறிப்பு: வரன் வீட்டாருக்கு திருமணம் முடிந்திருந்தாலோ அல்லது திருமணம் நிச்சயகிப்பட்டிருந்தாலோ அதற்கு பதிலாக மாற்று நம்பர் வழங்கப்படும். நம்பர் வீணாகாது. எந்த மெம்பர்சிப் திட்டத்தில் சேரவிரும்புகிறீர்களோ அந்த தொகையை 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை ஜிபே நம்பருக்கு பணம் செழுத்தவும்பணம் செழுத்திய பிறகு பணம் அனுப்பிய ஸ்கீர்ன்சாட்டை இதே நம்பருக்கு வாட்ஸ்அப் அனுப்பிவைத்தால் மெம்பர்சிப் உடன் அப்கிரேட் செய்யப்படும்.
முக்கிய குறிப்பு:
பணம் செழுத்துவதாக இருந்தால் அதற்கு முன் உங்களுக்கு பொருத்தமான வரன்கள் நமது அகமுடையார்மேட்ரியில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
நீங்கள் எடுத்த வரனுக்கு திருமணமோ,நிச்சயமோ செய்யப்பட்டு இருந்தால் அதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் மாற்று வரன் நம்பர் வழங்கப்படும்.
அகமுடையார்மேட்ரியில், மேட்ரிமோனி,திருமண தகவல் மையம் நடத்துபவர்கள் ,தரகர்கள் போன்றோருக்கு அனுமதியில்லை. இவ்வாறு இருப்பவர்கள் கண்டறிப்பட்டால் அவர்கள் பதிவு செய்துள்ள ப்ரோபல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மெம்பர்சிப் உடன் டெலிட் செய்யப்படும்.பணம் திரும்பி வழங்கப்படாது அதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
மெம்பர்சிப் திட்டத்தொகை, ஒதுக்கப்படும் நம்பர்கள் மாற்றத்திற்கு உட்பட்டது.