Frequently Asked Questions - FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

HELP CENTER & FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions)

அகமுடையார் மேட்ரிமோனி (AgamudayarMatri.com) வரன் பதிவு, ஆவண சரிபார்ப்பு, இலவச சேவை மற்றும் மொபைல் ஆப் குறித்த முக்கிய கேள்விகளுக்கான பதில்கள்.

1. அகமுடையார் மேட்ரிமோனி (AgamudayarMatri.com) யாரால் நடத்தப்படுகிறது? (Who runs AgamudayarMatri.com?)

இச்சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அகமுடையார் சமுதாய நலனுக்காகச் செயல்பட்டு வரும் "அகமுடையார் ஒற்றுமை" (Agamudayar Otrumai) அமைப்பால் நடத்தப்படுகிறது. முகநூலில் (Facebook) 32,000+ பின்தொடர்பாளர்கள் மற்றும் யூடியூபில் 15,000+ சந்தாதாரர்களைக் கொண்ட நம்பகமான சமுதாய அமைப்பாகும். இதுவரை 10,000+ வெற்றிகரமான திருமணங்கள் நடைபெற்றுள்ளன மற்றும் 5000+ வரன்கள் உள்ளன.

2. பெண்களுக்கு வரன் பதிவு உண்மையிலேயே இலவசமா? (Is registration 100% free for brides?)

ஆம், 100% இலவசம்! மணப்பெண் வரன்களுக்கு (Female Profiles) வரன் பதிவு செய்வது முற்றிலும் இலவச சேவையாகும்.

3. இங்கு யார் வரன் பதிவு செய்யலாம்? (Who can register on AgamudayarMatri.com?)

இது அகமுடையார் சமுதாயத்திற்கான பிரத்யேக மேட்ரிமோனி ஆகும். எனவே அகமுடையார் மற்றும் அதன் உட்பிரிவாகிய துளுவ வேளாளர் சமுதாய மணமக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். சம்பந்தப்பட்ட வரன் (மணமகன்/மணமகள்), பெற்றோர், உடன்பிறந்தவர்கள் அல்லது இரத்த சொந்தங்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

4. வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் வரன் பதிவு செய்வது எப்படி? (How can I register via WhatsApp?)

ஆன்லைனில் பதிவு செய்யத் தெரியாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை! எமது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 7200507629-க்கு வரனின் பயோடேட்டா, ஜாதகம் மற்றும் புகைப்படத்தை அனுப்பினால் எமது குழுவினரே உங்கள் வரனைப் பதிவு செய்து தருவார்கள்.

5. வரன்கள் எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன? (How are profiles verified?)

பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வரனும் ஆவணங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக உறுதி செய்யப்பட்ட பிறகே அப்ரூவல் (Approve) செய்யப்படும். புரோக்கர்கள் அல்லது சம்பந்தமில்லாதவர்கள் பதிவு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

6. அகமுடையார் மேட்ரிமோனி மொபைல் ஆப் (Android App) எங்கு கிடைக்கும்? அதன் தனிச்சிறப்புகள் என்ன?

கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) 4.5 / 5 நட்சத்திர மதிப்பீடு (100+ பயனர்கள்) பெற்ற எமது அதிகாரப்பூர்வ செயலியை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

7. நட்சத்திரப் பொருத்தம் (5, 5+, 7+ பொருத்தம்) ஆப்பில் எவ்வாறு செயல்படுகிறது? இதற்குக் கூடுதல் கட்டணம் உண்டா?

கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை (100% Free)! எமது செயலியில் "அஸ்ட்ரோ அரசன் திருமண பொருத்தம்" (Proudly Powered by AstroArasan Thirumana Porutham Service) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்நுழைந்த உடனேயே, உங்கள் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் வரன்களை 5 பொருத்தம், 5+ பொருத்தம், 7+ பொருத்தம் எனத் தானாகவே பிரித்துக் காட்டுகிறது. மற்ற மேட்ரிமோனி தளங்களைப் போல் ஒவ்வொரு வரனுக்கும் கைமுறையாகப் பொருத்தம் பார்க்கவோ அல்லது தனிக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை!

8. மருத்துவர், ஐடி (IT), அரசுப் பணி மற்றும் தொழிலதிபர் வரன்களைத் தேடாமல் பார்ப்பது எப்படி? (Zero-Search Auto Categories)

எமது செயலியில் எந்தத் தேடல் படிவத்தையும் (Search Filter) நிரப்பத் தேவையில்லை! மருத்துவர் (Doctors), ஐடி & மென்பொருள் (IT & Software), அரசுப் பணி (Govt Jobs), மற்றும் தொழிலதிபர் (Business) வரன்கள் தினமும் தானாகவே (Zero Effort • Auto-Updated) வகைப்படுத்தப்பட்டு ஒரே தட்டலில் பார்க்கத் தயாராக இருக்கும்.

9. எனது புகைப்படம் மற்றும் விவரங்கள் பாதுகாப்பாக இருக்குமா? (Are my photos and contact details safe?)

ஆம், 100% பாதுகாப்பாக இருக்கும். உறுப்பினர் அல்லாதவர்களுக்கு புகைப்படங்கள் மங்கலாகவே (Blurred) தெரியும். மேலும் உங்கள் தகவல்கள் உறுப்பினர் அல்லாத எந்த மூன்றாம் நபருக்கும் பகிரப்பட மாட்டாது.

10. சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு யாரைத் தொடர்பு கொள்வது? (How do I contact customer support?)

வரன் பதிவு, உறுப்பினர் திட்டங்கள் அல்லது வேறு எந்த உதவிக்கும் எமது 24x7 உதவி மைய எண்ணான 7200507629-ஐ அழைக்கலாம் அல்லது வாட்ஸ்அப் செய்யலாம்.

Change language