About Agamudayar Matri (எங்களைப் பற்றி)
Successful Marriages
Verified Profiles
Agamudayar Otrumai
Facebook Followers
100+ App Reviews
Free Service for Brides
எமது நோக்கம் (Our Vision & Mission)
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் வாழும் அகமுடையார் மற்றும் துளுவ வேளாளர் சமுதாய மக்களை ஒன்றிணைப்பதே "அகமுடையார் ஒற்றுமை" (Agamudayar Otrumai) அமைப்பின் முதன்மை நோக்கமாகும். இதற்காக சமுதாய வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துதல், நம்பகமான திருமண வரன் சேவை (Matrimonial Services) வழங்குதல், சமுதாயத் தொழில்களை ஒன்றிணைத்தல் (Business Networking), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் எனப் பல்வேறு சமுதாயப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
The main aim of Agamudayar Otrumai is to unite Agamudayar community families around the world. To achieve this, we actively share community history, run this dedicated matrimonial platform (AgamudayarMatri.com), interlink businesses, and provide educational and job opportunities across Tamil Nadu and globally.
அகமுடையார் மேட்ரிமோனியின் சிறப்பம்சங்கள் (Why Families Trust Us)
- பெண்களுக்கு முற்றிலும் இலவச சேவை (100% Free for Brides): மணப்பெண் வரன்களுக்கு பதிவு மற்றும் சேவை முற்றிலும் இலவசம்.
- 5000+ வரன்கள் & 10,000+ வெற்றிகரமான திருமணங்கள்: தினம் தினம் புதிய வரன்கள் மற்றும் தினமும் நிச்சயமாகும் திருமணங்கள். ராசியான மேட்ரிமோனி! சரியான மேட்ரிமோனி!
- Inbuilt நட்சத்திரப் பொருத்தம் — 5, 5+, 7+ பொருத்தம் (Proudly Powered by AstroArasan Thirumana Porutham Service): எமது மொபைல் செயலியில் (App) உங்கள் நட்சத்திரத்திற்குப் பொருத்தமான வரன்களை 5 பொருத்தம், 5+ பொருத்தம், 7+ பொருத்தம் எனத் துல்லியமாகத் தானாகவே பிரித்துக் காட்டுகிறது. இதற்குக் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை (100% Free, No Extra Fees, No Manual Matching)!
- தேடவே வேண்டாம்! தானாக அப்டேட் ஆகும் தொழில் பிரிவு வரன்கள் (Zero-Search Auto-Updated Categories): மருத்துவர் (Doctors), ஐடி & மென்பொருள் (IT & Software), அரசுப் பணி (Govt Jobs), மற்றும் தொழிலதிபர் (Business) வரன்கள் செயலியில் எந்தத் தேடல் படிவமும் இல்லாமல் தானாகவே (Zero Effort • Auto-Updated) வகைப்படுத்தப்பட்டு ஒரே தட்டலில் பார்க்கத் தயாராக இருக்கும்.
- 100% ஆவண சரிபார்ப்பு (Strict Verification): சம்பந்தப்பட்ட வரன் வீட்டார் மட்டுமே பதிவு செய்ய முடியும். அனைத்து வரன்களும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே அப்ரூவல் செய்யப்படுகின்றன. இடைத்தரகர்களுக்கு (Brokers) அனுமதி இல்லை.
- வாட்ஸ்அப் வழியாக எளிய வரன் பதிவு (WhatsApp Registration Help): வரன் பதிய விரும்புபவர்கள் 7200507629 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல்களை அனுப்பினால் நாங்களே வரன் பதிவு செய்து தருவோம்.
அதிகாரப்பூர்வ இணையதளங்கள் & சமூக வலைத்தளங்கள் (Official Links)
Agamudayar Otrumai has more than 32,000+ Followers on Facebook, 15,000+ Subscribers on YouTube, and a 4.5★ rated Android App on Google Play Store: