மதுரை அகமுடையார் மேட்ரிமோனி — Madurai Agamudayar Matrimony
மதுரை, திருமங்கலம், மேலூர், சோழவந்தான், விருதுநகர் மற்றும் தென் மாவட்ட அகமுடையார் வரன்களின் அதிகாரப்பூர்வத் தளம்
மதுரை அகமுடையார் மேட்ரிமோனி (Madurai Agamudayar Matrimony): சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, விருதுநகர், சிவகாசி, தேனி மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் வாழும் அகமுடையார் சமுதாயக் குடும்பங்களுக்கான நம்பகமான திருமண தகவல் மையம் AgamudayarMatri.com ஆகும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயப் பணியாற்றி வரும் "அகமுடையார் ஒற்றுமை" (Agamudayar Otrumai) அமைப்பால் நடத்தப்படும் இத்தளத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் (Doctors), மென்பொருள் பொறியாளர்கள் (IT Professionals), அரசு அதிகாரிகள் (TNPSC / Bank Officers) மற்றும் முன்னணி தொழிலதிபர் வரன்கள் ஆயிரக்கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணப்பெண் வீட்டாருக்கு வரன் பதிவு மற்றும் சேவை 100% முற்றிலும் இலவசம்.
மதுரை & தென் தமிழகம் — சமீபத்திய வரன்கள்