சிவகங்கை, காரைக்குடி & இராமநாதபுரம் அகமுடையார் மேட்ரிமோனி
மருது பாண்டியர் சீமையான சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் வரன்கள்
சிவகங்கை, காரைக்குடி & இராமநாதபுரம் அகமுடையார் மேட்ரிமோனி: மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆண்ட சிவகங்கை சீமை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், காளையார்கோவில், மானாமதுரை மற்றும் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் வாழும் அகமுடையார் (சேர்வை / தேவர்) சமுதாய மக்களுக்கான பாரம்பரிய திருமண சேவை AgamudayarMatri.com ஆகும்.
கடந்த 15+ ஆண்டுகளாக அகமுடையார் ஒற்றுமை அமைப்பால் நடத்தப்படும் இச்சேவையில் 10,000+ வெற்றிகரமான திருமணங்கள் நடைபெற்றுள்ளன. பெண்களுக்கு வரன் பதிவு முற்றிலும் இலவசம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலியில் நட்சத்திரப் பொருத்தம் (5, 5+, 7+ பொருத்தம்) இலவசமாக வழங்கப்படுகிறது.
சிவகங்கை, காரைக்குடி & இராமநாதபுரம் — சமீபத்திய வரன்கள்